வெள்ளி, 10 ஜனவரி, 2014

Filled Under:

ஆர்பாட்டம் இல்லை,
ஆபாசம் இல்லை,
பரபரப்பு இல்லை,
பன்ச் டைலாக் இல்லை,
தனியாக வந்தான்,
தலயாக நின்றான்.

அண்ணன்டா..!

(வீரம் படத்துக்கு பாசிடிவ் ரிசல்ட் வருது) - Boopathy அஜீத்தின் வீரம் படம் குறித்து பார்த்த பலரும், இது அஜீத் படமில்லை.. ஹரி படம் மாதிரி பரபரவென போகிறது என பாராட்டு தெரிவித்துள்ளனர்.
படம் பார்த்த ரசிகர்களில் ஒருவரான செல்வகுமார், 'அசல், பில்லா, ஆரம்பம், னு கோட்டு சட்டையோட மொரைச்சிகிட்டே திரிந்த அஜித்தை சும்மா கல கல னு வேறமாதிரி மாத்தி படத்தையும் குடும்பத்தோட பாக்கிற மாதிரி கொடுத்த 'வீரம்' சிவாவை பாராட்டலாம்..', என்கிறார்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக