திங்கள், 6 ஜனவரி, 2014

Filled Under:

பீட்சா நாயகியுடன் ஜோடி சேர்ந்து கலக்குகிறார் வைபவ்

 பீட்சா நாயகியுடன் ஜோடி சேர்ந்து கலக்குகிறார் வைபவ்.
கேமியோ பிலிம்ஸ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் படம் ‘டமால் டுமீல்’.
இந்தப் படத்தில் வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீ இயக்குகிறார்.
தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஆர்.எம்.எட்வின் சகாய் ஏற்றிருக்கிறார். கொமடி கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது ’டமால் டுமீல்’.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக