"கவுண்டமணி நடிக்கும் பாலிட்டிக்ஸ் விவசாய படம். அவர் பேசும் பாலிட்டிக்ஸ் வசனங்களில் அனல் பறக்கும், மழை வேண்டி பாடும் ஒரு பாடலுக்கு அவரை ஆட வைத்திருக்கிறோம். என்னையே ஆட வச்சிட்டீங்களப்பா என்று அவர் எங்களை பாராட்டும்போது சந்தோஷமா இருக்கு" என்கிறார் டைரக்டர் ஆரோக்கியதாஸ்.
வெள்ளி, 17 ஜனவரி, 2014
Filled Under:
குத்தாட்டத்தை நையாண்டி செய்து கொண்டிருந்த கவுண்டமணி இப்போது அவரே குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் 49ஓ படத்தின் ஷூட்டிங் தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது. விவசாயியாக நடிக்கும் கவுண்டமணி மழை வரம் வேண்டி கோவில் முன்பு ஆடிப்பாடுவதாக ஒரு குத்தாட்டத்தை படமாக்கி இருக்கிறார்கள்.
"கவுண்டமணி நடிக்கும் பாலிட்டிக்ஸ் விவசாய படம். அவர் பேசும் பாலிட்டிக்ஸ் வசனங்களில் அனல் பறக்கும், மழை வேண்டி பாடும் ஒரு பாடலுக்கு அவரை ஆட வைத்திருக்கிறோம். என்னையே ஆட வச்சிட்டீங்களப்பா என்று அவர் எங்களை பாராட்டும்போது சந்தோஷமா இருக்கு" என்கிறார் டைரக்டர் ஆரோக்கியதாஸ்.
கவுண்டமணி போட்ட குத்தாட்டம்
"கவுண்டமணி நடிக்கும் பாலிட்டிக்ஸ் விவசாய படம். அவர் பேசும் பாலிட்டிக்ஸ் வசனங்களில் அனல் பறக்கும், மழை வேண்டி பாடும் ஒரு பாடலுக்கு அவரை ஆட வைத்திருக்கிறோம். என்னையே ஆட வச்சிட்டீங்களப்பா என்று அவர் எங்களை பாராட்டும்போது சந்தோஷமா இருக்கு" என்கிறார் டைரக்டர் ஆரோக்கியதாஸ்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக