இதுபற்றி பட இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வம் கூறும்போது, சத்யராஜுக்கு என்றைக்கும் மவுசு குறையாது. இப்படம் ஒரு உண்மை கலவரத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. அரசியல் நெறிகளின் உண்மை ரூபங்களை கருவாக கொண்டு அதை சினிமாவாக மாற்றும் முயற்சியே இப்படம். பி.சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எப்.எஸ்.பைசல் இசை அமைத்திருக்கிறார். டி.ஆர்.ரவிசந்திரன் தயாரித்திருக்கிறார். அஜய் ராகவ், குட்டி, சுஜிபாலா உள்பட பலர் நடித்திருக்கின்றனர். பொங்கல் தினத்தில் படம் ரிலீஸ் என்றார்.
செவ்வாய், 7 ஜனவரி, 2014
Filled Under:
வில்லனாக நடித்து ஹீரோவாக வளர்ந்தவர் சத்யராஜ். புது ஹீரோக்களின் வரவால் சீனியர் நடிகர்களின் வாய்ப்பு பாதிக்கப்பட்டதுபோல் சத்யராஜுக்கு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் கல்லூரி பேராசிரியராக குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இதையடுதது தலைவா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் விஜய், சிவகார்த்திகேயனுடன் அப்பா வேடங்களில் நடித்தார். இந்நிலையில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதிலும் அப்பா கேரக்டர்தான். அப்படம் வெற்றிபெற்றது. தற்போது தெலுங்கில் ராஜ்மவுலி இயக்கும் பாஹுபாலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அப்பா ரோல்களுக்கு ரெஸ்ட் கொடுத்து, ஹீரோவாக சத்யராஜ் நடித்துள்ள கலவரம் படம் ரிலீசாகிறது.
இதுபற்றி பட இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வம் கூறும்போது, சத்யராஜுக்கு என்றைக்கும் மவுசு குறையாது. இப்படம் ஒரு உண்மை கலவரத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. அரசியல் நெறிகளின் உண்மை ரூபங்களை கருவாக கொண்டு அதை சினிமாவாக மாற்றும் முயற்சியே இப்படம். பி.சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எப்.எஸ்.பைசல் இசை அமைத்திருக்கிறார். டி.ஆர்.ரவிசந்திரன் தயாரித்திருக்கிறார். அஜய் ராகவ், குட்டி, சுஜிபாலா உள்பட பலர் நடித்திருக்கின்றனர். பொங்கல் தினத்தில் படம் ரிலீஸ் என்றார்.
அப்பா வேடங்களுக்கு சத்யராஜ் ரெஸ்ட்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக