இதுவரை தனது சினிமாக்களில் கூட தலைகாட்டாத பிரபுசாலமன் மைத்துணர் என்பதற்காக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். மருத்துவதுறையின் முறைகேடுகள் பற்றிய கதையாம்.
வெள்ளி, 17 ஜனவரி, 2014
Filled Under:
கயல் படத்தை பிசியாக டைரக்ட் செய்து வரும் பிரபுசாலமன் இடையில் தவமின்றி கிடைத்த வரமே என்ற படத்தில் டாக்டராக நடித்து வருகிறார். பிரபுசாலமனின் மைத்துணர் தளபதி ராஜ் டைரக்ட் செய்யும் படம். இவர் ஏற்கெனவே நம்ம அண்ணாச்சி, கிழக்கு வெளுத்தாச்சு உள்பட சில படங்களை டைரக்ட் செய்தவர்.
இதுவரை தனது சினிமாக்களில் கூட தலைகாட்டாத பிரபுசாலமன் மைத்துணர் என்பதற்காக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். மருத்துவதுறையின் முறைகேடுகள் பற்றிய கதையாம்.
டாக்டராக நடிக்கிறார் பிரபுசாலமன்
இதுவரை தனது சினிமாக்களில் கூட தலைகாட்டாத பிரபுசாலமன் மைத்துணர் என்பதற்காக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் மிக முக்கியமான டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். மருத்துவதுறையின் முறைகேடுகள் பற்றிய கதையாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக