CINEM NEWS

TAMIL CINEMA NEWS

  • Technology
  • News Updates
  • Activity
  • About us
  • Contact us
  • Home
  • Business
    • Internet
    • Market
    • Stock
  • Downloads
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • Parent
    • Child
      • Sub Child
      • Sub Child
      • Sub Child
    • Child
    • Child
    • Child
  • Featured
  • Health
    • Childcare
    • Doctors
  • Uncategorized

திங்கள், 6 ஜனவரி, 2014

Filled Under:

‘உன்னை தொலைச்சுப்புடுவேன்!’ : நயன்தாராவுக்கு ‘செம டோஸ்’ விட்ட ஆர்யாவின் அம்மா

Socialize It →
Tweet
0
A ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆரம்பித்த ஆர்யா- நயன்தாரா கெமிஸ்ட்ரி ‘ராஜாராணி’ வரைக்கும் பிக்கப் ஆகி வருகிறது.
பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு நயன்தாரா ஆர்யாவுடன் நெருக்கம் காட்டுகிறார். இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை ரகசியமாக வளர்த்து வருகிறார்கள் என்றெல்லாம் மீடியாக்கள் அடுத்தடுத்து செய்திகளை கொளுத்திப் போட்டன.
இதற்கெல்லாம் முதலில் அசராத ஆர்யா அப்புறம் நிலைமை தீவிரமாகிப் போவதை உணர்ந்து எங்களுக்குள் காதல் இல்லை. மற்ற நடிகைகளுடன் பழகுவதைப் போலத்தான் நான் நயன்தாராவுடன் பழகுகிறேன் என்று தன் தரப்பில் ஸ்டேட்மெண்ட் விட்டார்.
இதற்கிடையே ஆர்யாவுக்கு வயதாகிக் கொண்டே போவதால் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார் அவருடைய அம்மா.
ஆனால் போகிற இடத்திலெல்லாம் பெண் வீட்டார்கள் ஆர்யாவின் காதலை லீலைகளைப் பற்றி கிடுக்குப்புடி கேள்விகளை அடுத்தடுத்து அடுக்க, ஆர்யாவுக்கு பொண்ணு தேடுவதே அவருடைய அம்மாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
உடனே அப்செட்டான அவர் நயன்தாராவை வீட்டுக்கு கூட்டிவருமாறு ஆர்யாவிடம் சொல்ல, அவரும் சந்தோஷமாக நயன்தாராவை கூட்டிப் போயிருக்கிறார்.
வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு அவரை தனியே அழைத்து சென்ற ஆர்யாவின் அம்மா “இனிமே என் மகனோட உன்னை எந்த ஒரு பப்ளிக் பங்ஷன்லேயும் பார்க்கக் கூடாது. உன்னால அவனுக்கு பொண்ணு கெடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால இனிமே உன்னை எங்காவது என் மகனோட சேர்த்து வெச்சு பார்த்தா தொலைச்சுப்புடுவேன்” என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினாராம்.
ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல சமீபத்தில் நடந்த ‘ராஜாராணி’ படத்தின் 100 நாள் வெற்றி விழாவில் ஆர்யாவுடன் நெருக்கமாக இருந்ததோடு மட்டுமில்லாமல், மீடியாக்களுக்கும் அவருடன் சேர்ந்து நின்று போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

புதிய இடுகை பழைய இடுகைகள்

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

Follow us on Facebook

Text Widget

Follow on FB

Popular Posts

  • திருமணமான பிறகும் ஆபாசமாக நடிக்க சொல்கிறார்கள்: கனிகா கடும் கோபம்
  • ‘லிப் டூ லிப் கிஸ்
  • பிரச்னையால் வெளியேறினார் இசையமைப்பாளர்
  • காதலிப்பது உண்மைதான் பாவனா ஒப்புதல்
  • நட்சத்திர பக்கம்
tamil cinema news. Blogger இயக்குவது.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

Followers

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • CINEMA NEWS
  • LIVE mobile movies

பக்கங்கள்

  • TAMIL Cinema News

Popular Posts

  • வெளியில தெரிஞ்சா அசிங்கமாயிடுமே…? : நஸ்ரியா ‘திடீர்’ திருமணத்தின் பின்னணி ரகசியங்கள்!
     தி ருமணத்துக்கு சம்மதம் தரவில்லை என்றால் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வேன் என்று எச்சரித்ததால் நஸ்ரியா-பகத் பாசில் திருமணத்துக்கு இருவருட...
  • ஜில்லா விமர்சனம்
    Updated: Friday, January 10, 2014, 14:45 [IST] விஜய்க்கு மிக மிக முக்கிய படமான ஜில்லா இன்று எந்த தடங்கலுமின்றி வெளியாகிவிட்டது. அவரத...
  • காஜல்அகர்வாலுக்கு பீதியை ஏற்படுத்திய தீபிகா படுகோனே
    தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்த போதும் படங்களின் தோல்வி காரணமாக, ஆந்திரா சென்று நடித்து வருகிறார் காஜல்அகர்வால். அதிலும்,...
  • திருமணமான பிறகும் ஆபாசமாக நடிக்க சொல்கிறார்கள்: கனிகா கடும் கோபம்
    தமிழ் பட இயக்குனர்களுக்கு பக்குவம் இல்லை. திருமணம் ஆன பிறகும் கிளாமர் காட்டச்சொல்கிறார்கள் என்றார் கனிகா. பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு...
  • நஸ்ரியா எனக்கு தங்கச்சி மாதிரி: துல்கர் சல்மான்!
    மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இப்போது அங்கு வளர்ந்து வரும் இளம் நடிகர். முதன் முதலாக வாயை மூடி பேசுவோம் என்ற படத...
  • அரைசதம் அடித்த தல, தளபதி
    தல நடித்த வீரமும், தளபதி நடித்த ஜில்லாவும் 50 நாட்கள் ஓடி அரைசதம் அடித்துள்ளது. அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் என ஒரு நட்சத்திர ...
  • நடிகை ரதி மகனுடன் கமல் மகள் அக்ஷரா காதல்
    கமல் மகள் அக்ஷராவுக்கும் பழைய நடிகை ரதியின் மகன் தனுஜ்வில்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மும்பையில் பரபரப்பு செய்தி ...
  • 2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்!
                                                                                                               இந்தாண்டு 2013-ல் சுமார் 150 படங...
  • தெலுங்கு த்ரிஷியத்தில் மீனா!
     மலையாளத்தில் வெளிவந்து பம்பர் ஹிட் அடித்த த்ரிஷயத்தின் ரீமேக் சீசன் இது. விட்டால்... ஒரியா, போஜ்புரி, அசாமி மொழியில் கூட ரீமேக் செய்து விட...
  • சிம்பு-நயன்தாரா இணைந்து நடிப்பது தெரியாது: பிரபுதேவா
    நயன்தாராவின் முன்னாள் காதலர் பிரபுதேவா, சிம்புவும்-நயன்தாராவும் இணைந்து நடிப்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் ம...

 
  • Blogger news

  • Labels

    • தமிழ் நியூஸ்
  • Blog Archive

    • ►  2017 (2)
      • ►  ஜனவரி (2)
    • ▼  2014 (291)
      • ►  டிசம்பர் (3)
      • ►  நவம்பர் (1)
      • ►  செப்டம்பர் (2)
      • ►  ஆகஸ்ட் (1)
      • ►  ஜூலை (2)
      • ►  ஜூன் (21)
      • ►  மே (29)
      • ►  ஏப்ரல் (34)
      • ►  மார்ச் (38)
      • ►  பிப்ரவரி (74)
      • ▼  ஜனவரி (86)
        • நஸ்ரியாவுக்கு ஆகஸ்டில் திருமணம்
        • இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு ஐகோர்ட் புதிய உத...
        • ஐஸ்வர்யா ராயுடன் இணையும் ஸ்ருதிஹாசன்
        • அசினை ஓரம் கட்டியது பாலிவுட்
        • கர்ப்பிணி வேடம் நயன்தாரா குளறுபடி
        • ஆஞ்சநேயர் பக்தரான உதயநிதி ஸ்டாலின்!
        • ஷகீலாவின் தங்கை போல் இருக்கிறாய்! சுஜிபாலாவை வெறு...
        • நிஜ வாழ்க்கையில் நடக்காதது சினிமாவிலாவது நடக்கிறதே...
        • அஜீத் படத்தில் கவனத்தை திருப்பிய கெளதம்மேனன்
        • Happy REPUBLIC DAY
        • யாருமே என்னை பாராட்டவில்லை இது ரஹ்மானின் வருத்தம்
        • கணவரை காணவில்லை போஸ்டரால் மீண்டும் சர்ச்சையில் நயன...
        • தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் அனிரூத்
        • திருப்பதில் ரஜினி சாமி தரிசனம்
        • முன்னணி இசையமைப்பாளர்களை பின்தள்ளிய அனிருத்
        • பிப்ரவரி 6ம் தேதி அஜித் பட பூஜை
        • விஜய்யை இயக்குகிறார் சிம்புதேவன்!
        • பிரபுதேவா இயக்கும் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா
        • சிவாஜி சிலையை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு!
        • நஸ்ரியா-பஹத் திடீர் திருமணம் ஏன்? பாசில் விளக்கம்
        • கெளதம் மேனனுக்கு ஆதரவாக சரத்குமார்-ஹாரிஸ் ஜெயராஜ்!
        • நண்பேன்டா படப்பிடிப்பு தொடங்கியது: மீண்டும் உதயநித...
        • உதட்டு முத்தக் காட்சியில் நடிக்கத் தயங்கிய நாயகன்,...
        • சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம்
        • இசையமைப்பாளர் அனிருத் மீது புகார்: ரஜினியின் மைத்த...
        • உதயநிதி படத்துக்காக அதிகமாக உழைச்ச சந்தானம்!
        • நயன்தாராவை கவரவா? ரசிகர்களை மகிழ்விக்கவா..? உதயநித...
        • மிரட்டலான வேடத்தில் விஜயசேதுபதி!
        • ஜி.வி.பிரகாஷை கழட்டி விட்ட பாலா!
        • வெளியில தெரிஞ்சா அசிங்கமாயிடுமே…? : நஸ்ரியா ‘திடீர...
        • இனி சர்ச்சையில் சிக்க மாட்டேன்-நஸ்ரியா உஷார்
        • வனிதா-ராபர்ட் திருமணத்தில் சிக்கல்
        • விஜய்யை விமர்சித்த ரசிகர் மன்னிப்பு கேட்டார்! ரசிக...
        • மோகன்லால் விருந்துக்கு ரஜினி
        • பாசில் மகன் பஹத்தை மணக்கிறார் நஸ்ரியா!
        • பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ - பாடல்: அனிர...
        • Naatamai
        • டாக்டராக நடிக்கிறார் பிரபுசாலமன்
        • கவுண்டமணி போட்ட குத்தாட்டம்
        • நானும், விஜயசேதுபதியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக ...
        • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: கவிஞர் ...
        • ‘‘சினிமாவில், நன்றியுணர்வு குறைந்து விட்டது’’ போலி...
        • சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண்தேஜா மீது ஆபாசப்பட வ...
        • அஜீத் உடன் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிற...
        • ‘லிப் டூ லிப் கிஸ்
        • லிங்குசாமி இயக்கும் சூர்யாவின் அடுத்த படம் 'அஞ்சான்'
        • ‘ஜில்லா’வை மிஞ்சிய ‘வீரம்
        • நாய் கண்காட்சியில் நமீதா!
        • விமர்சனம் » வீரம்
        • கெளதம்மேனனுக்கு புதிய சிக்கல்!
        • அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!
        • சூர்யாவுடன் நடித்த ஈரான் நடிகைக்கு வினோத ஆசை
        • மனம் திறந்தார் நீது சந்திரா
        • பிரச்னையால் வெளியேறினார் இசையமைப்பாளர்
        • ஓரின சேர்க்கைக்கு பிரியாமணி திடீர் ஆதரவு
        • ‘ஜில்லா’வுக்கு கேரளாவில் மூடுவிழா
        • தடையைத் தாண்டி ரிலீசானது ‘ஜில்லா
        • ஜில்லா’ படத்தின் நீளம் குறைப்பு!
        • ஜில்லா விமர்சனம்
        • அப்செட்டில் நடிகர் மோகன்லால்!!! (எக்ஸ்க்ளூசிவ் ரிப...
        •  அஜீத்தின் வீரம் படம் குறித்து பார்த்த பலரும், இத...
        • ‘ஜில்லா’ படத்துக்கு தடை கேட்டவர் மீது விஜய் ரசிகர்...
        • கார்த்திகா திருமண ஏற்பாடு திடீர் நிறுத்தம்
        • பாட்டு வாய்ப்பு கேட்டு ரம்யா நம்பீசன் கண்டிஷன்
        • நயன்தாரா–சிம்பு: சென்னையில் இன்று படப்பிடிப்பு
        • இசைப்பிரியா வாழ்க்கை சினிமா படமாகிறது
        • ஜில்லா1200 தியேட்டர்களில்
        • விஐய் - அஜீத் ரசிகர்கள் புது டெக்னிக்
        • சிம்பு நயன்தாரா நடிக்கும் காட்சி
        • அப்பா வேடங்களுக்கு சத்யராஜ் ரெஸ்ட்
        • காதல் இளவரசன்
        • நடிகர் அஜீத் தன்னை மிகவும் கவர்ந்தார்
        • தள்ளிப்போகும் 'வீரம்'
        • சிறுத்தை படத்தின் 2–ம் பாகம்
        • பீட்சா நாயகியுடன் ஜோடி சேர்ந்து கலக்குகிறார் வைபவ்
        • ரஜினியின் கோச்சடையான் பாடல் பிப்ரவரி 15–ந்தேதி வெள...
        • ♫ Happy Birthday Wishes To A.R. Rahman ♫
        • நடிகை ஸ்ருதி ஹாசன் ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்
        • ‘உன்னை தொலைச்சுப்புடுவேன்!’ : நயன்தாராவுக்கு ‘செம ...
        • டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரப...
        • நண்பேண்டா பணிகளை துவக்கினார் உதயநிதி
        • நட்சத்திர பக்கம்
        • நட்சத்திர பக்கம்
        • பாட்ஷா 2ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா?
        • வழக்குகளால் சர்ச்சை சென்சார் பெண் அதிகாரி மாற்றம்
        • நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை சொல்லும் கதையில் நட...
    • ►  2013 (18)
      • ►  டிசம்பர் (18)

    Blogroll

2014 © Truemag
Distributed By Free Blogger Templates | Lyrics | Songs.pk | Download Ringtones | HD Wallpapers For Mobile