லேசா லேசா படத்தில் தனது சினிமா கேரியரை தொடங்கினார்
த்ரிஷா.அந்தவகையில் 2002ல் நடிகையான அவர், இப்போதுவரை கதாநாயகியாகவே
நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே விஜய், அஜீத், சூர்யா,
விக்ரம், சிம்பு என்று நடித்தவர் மன்மதன் அம்பு படம் மூலம் கமலுடனும் ஜோடி
சேர்ந்தார்.
தற்போதுகூட ஜீவா, ஜெயம்ரவி போன்ற
நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அவரைப்பொறுத்தவரை தமழில் ரஜினியுடன் ஒரு
படத்தில் கூட நடிக்காததுதான் பெரிய ஏமாற்றமாகியிருக்கிறது. மற்றபடி தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், இநதி வரை ஏராளமான படங்களில் நடித்து
விட்டார்.

0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக