இதையடுத்து பட குழுவினர் ஓட்டல் அறையில் சிக்கி தவித்தனர். இது தொடர்பாக இயக்குனரிடம் தொடர்புகொண்டபோது,மும்பையில் இப்பட ஷூட்டிங் நடக்கிறது. உடனே ஓட்டல் பில் செலுத்த முடியவில்லை. இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விரைவில் கட்டணம் செலுத்துவதாக தெரிவித்துவிட்டேன் என்றார்.
புதன், 23 ஏப்ரல், 2014
Filled Under:
ரூம் வாடகை கட்டாமல் டைரக்டர் தலைமறைவானதால் பட குழுவினர் மும்பை ஓட்டலில் சிக்கி தவித்தனர். லவ் பண்ணலாமா வேணாமா பட இயக்குனர் பி.ரவிகுமாருக்கும், அப்பட ஹீரோயின் சுஜிபாலாவுக்கும் இடையே திருமணம் தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக இயக்குனர் மீது சென்னை போலீசில் சுஜிபாலா சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். ஆனால், ரவிகுமாரோ, இருவரும் திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரத்தை போலீசில் ஒப்படைப்பேன் என்றார். இந்நிலையில் லவ் பண்ணலாமா வேணாமா பட ஷூட்டிங் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் கொண்ட பட குழு தங்கியது. இதற்கான கட்டணத்தை செலுத்தும்படி இயக்குனரிடம் ஓட்டல் நிர்வாகம் பில் தந்தது. பெருந்தொகையாக அது இருந்ததால் யாரிடமும் சொல்லாமல் ரவிகுமார் தலைமறைவாகிவிட்டாராம்.
இதையடுத்து பட குழுவினர் ஓட்டல் அறையில் சிக்கி தவித்தனர். இது தொடர்பாக இயக்குனரிடம் தொடர்புகொண்டபோது,மும்பையில் இப்பட ஷூட்டிங் நடக்கிறது. உடனே ஓட்டல் பில் செலுத்த முடியவில்லை. இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விரைவில் கட்டணம் செலுத்துவதாக தெரிவித்துவிட்டேன் என்றார்.
வாடகை கட்டாமல் இயக்குனர் எஸ்கேப் ஓட்டலில் பட குழுவினர் தவிப்பு
இதையடுத்து பட குழுவினர் ஓட்டல் அறையில் சிக்கி தவித்தனர். இது தொடர்பாக இயக்குனரிடம் தொடர்புகொண்டபோது,மும்பையில் இப்பட ஷூட்டிங் நடக்கிறது. உடனே ஓட்டல் பில் செலுத்த முடியவில்லை. இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விரைவில் கட்டணம் செலுத்துவதாக தெரிவித்துவிட்டேன் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக