சனி, 12 ஏப்ரல், 2014

Filled Under:

சூப்பர்ஸ்டாரின் அருணாச்சலம் குரங்கு இறந்தது

அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு 30 கோடி கிடைக்க வழிகாட்டியாக இருந்த 33 வயது கொண்ட ராமு குரங்கு நோய் வாய் பட்டு  இன்று அதிகாலை இறந்தது.
அருணாச்சலம் படத்தில் தலைவரையே பின்னாடி சுத்த விட்ட குரங்குக்கு இந்த நிலைமை என்று நினைக்கும் போது கொஞ்சம் கவலையாகத்தான் உள்ளது.
-

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக