வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவுதம் மேனன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் கவுதம் மேனனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த விசாரணையில் கவுதம் மேனன் சுமார் ஒரு மணிநேரம் போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி ஓரிரு நாளில் தெரியும்.
சனி, 8 பிப்ரவரி, 2014
Filled Under:
டைரடக்டர் கவுதம் மேனன் டைரக்ட் செய்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக் தொடர்பாக தி.நகரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் "கவுதம் மேனன் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அவரின் போட்டான் கதாஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தேன். ஆனால் எங்களுக்கு தெரியாமல் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி உள்ளார். எங்கள் பங்கையும் தரவில்லை" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காதால் இதே பிரச்னைக்காக நீதி மன்றத்திலும் வழங்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவுதம் மேனன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் கவுதம் மேனனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த விசாரணையில் கவுதம் மேனன் சுமார் ஒரு மணிநேரம் போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி ஓரிரு நாளில் தெரியும்.
கவுதம் மேனனிடம் போலீஸ் விசாரணை!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக