என் வாழ்வில் சிறந்த நாள் இது. லிங்கா பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனத்துக்கு என்று குறிப்பு போடாதது ஒன்றுதான் குறை. அந்தளவுக்கு சகட்டுமேனிக்கு ரஜினியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் லட்சுமிராய்.
ஞாயிறு, 11 மே, 2014
Filled Under:
லட்சுமிராயை புல்லரிக்க வைத்துள்ளார் ரஜினிகாந்த். இதுபற்றி லட்சுமிராய் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இத்தனை வருட பிறந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணம் சமீபத்தில் வந்த பிறந்த நாள்தான். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னை வாழ்த்தி இருந்தார். இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் வாழ்த்து. நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இது எனக்கு சிறப்பான நாள் என்று நான் கூறியதற்கு காரணம், அவரிடம் இருந்து வாழ்த்து வரும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராமல் கிடைத்த வாழ்த்துதான் என்னை புல்லரிக்க வைத்தது.
என் வாழ்வில் சிறந்த நாள் இது. லிங்கா பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனத்துக்கு என்று குறிப்பு போடாதது ஒன்றுதான் குறை. அந்தளவுக்கு சகட்டுமேனிக்கு ரஜினியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் லட்சுமிராய்.
ஹேப்பி பர்த் டே சொல்லி லட்சுமிராயை புல்லரிக்க வைத்த ரஜினிகாந்த்
என் வாழ்வில் சிறந்த நாள் இது. லிங்கா பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனத்துக்கு என்று குறிப்பு போடாதது ஒன்றுதான் குறை. அந்தளவுக்கு சகட்டுமேனிக்கு ரஜினியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் லட்சுமிராய்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக